சேலத்தில் ஜம்மு கல்லூரி மாணவருக்கு டெங்கு காய்ச்சல்
சேலத்தில் தங்கி பயின்று வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஃபாரூக்(21) என்ற மாணவருக்கு டெங்கு காய்ச்சல்

Updated On :18 அக்டோபர் 2012, 6:25 am

சேலத்தில் தங்கி பயின்று வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஃபாரூக்(21) என்ற மாணவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர் எம்.பி.ஏ பயின்று வருகிறார். தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் இந்த மாணவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...