/

குடிநீர் வழங்கக் கோரி பொள்ளாச்சி அருகே சாலைமறியல்

பொள்ளாச்சி, செப்.27: பொள்ளாச்சி அருகே தஞ்சம்பட்டி பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப் படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சம்பட்டி பகுதியில் அம்பறாம்பாளையம் கூட்ட

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:23 am

பா. இளையபதி

பொள்ளாச்சி, செப்.27: பொள்ளாச்சி அருகே தஞ்சம்பட்டி பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப் படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சம்பட்டி பகுதியில் அம்பறாம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த பல நாட்களாக இது நின்று போனது. பின்னர் வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் நகராட்சி காலம் தாழ்த்தி வருகிறது என்று கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.