குடிநீர் மற்றும் கழிவு நீர் வரிகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்துமாறு குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பில்:
2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். காலதாமதம் மற்றும் கடைசி நேர இடர்பாடுகளைத் தவிர்க்க, குடிநீர் வாரிய தலைமை அலுவலகம், பகுதி அலுவலகம், பணிமனை வசூல் மையங்களில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.வரி வசூலிக்கப்படும் மையங்கள் மார்ச் 24 மற்றும் 31-ம் தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


