/
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.அப்போது அவர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









