பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ராயப்பேட்டை புற்று நோய் சிகிச்சை மையம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை மையம்  தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150

Updated On :1 மார்ச் 2013, 2:26 pm IST

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை   மையம்  தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளது.இங்கு புற்று நோய் சிகிச்சைக்காக 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ சிகிச்சைத் துறை மற்றும் கதிர்வீச்சுத் துறை ஆகிய வசதிகள் உள்ளன.  இந்த நவீன புற்று நோய் சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.