வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஈரோடு அருகே தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ டிரைவர் கொலை

ஈரோடு பெரியவலசு கணபதிநகர் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(28). மினிடோர் ஆட்டோ டிரைவர்.  நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.அவரது தந்தை  நண்பர்கள்,

Updated On :11 மார்ச் 2013, 2:36 pm IST

ஈரோடு பெரியவலசு கணபதிநகர் எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(28). மினிடோர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார்.நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.அவரது தந்தை  நண்பர்கள், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சக்திவேல் வீட்டின் அருகில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றின் மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது இன்று தெரிய வந்தது. கொலையாளிகள் அவரது தலையில் கல்லைபோட்டு கொடூரமான முறையில் கொன்று உள்ளனர். தகவலறிந்த வீரப்பன் சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.