வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் 30 தமிழர்கள் அமோக வெற்றி

கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் 30 தமிழர்கள் அமோக வெற்றிபெற்றுள்ளனர். 32 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக படுதோல்வி அடைந்தது.கோலார் தங்கவயல் நகராட்சி

Updated On :11 மார்ச் 2013, 6:31 pm IST

கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் 30 தமிழர்கள் அமோக வெற்றிபெற்றுள்ளனர். 32 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக படுதோல்வி அடைந்தது.கோலார் தங்கவயல் நகராட்சி தேர்தலில் பாஜக 6, மஜத 6, காங்கிரஸ் 5, இந்திய குடியரசு கட்சி 3, கர்நாடக ஜனதா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா ஒரு வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.