அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

18 ஆயிரம் புள்ளிகளுக்கு சரிந்தது சென்செக்ஸ்

பங்கு வர்த்தகம் இன்று மாலை இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

Updated On :21 மார்ச் 2013, 4:31 pm IST

பங்கு வர்த்தகம் இன்று மாலை இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் குறியீடு 91.32 புள்ளிகள் சரிந்து 18,792.87 என்ற நிலையிலும், நிப்டி 41.13 புள்ளிகள் சரிந்து 5,651.86 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.

பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மேக்ஸ் இந்தியா, யுனைட்டட் ஸ்பிரிட்ஸ், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை  அடைந்தன.

மரிகோ, சன்டிவி நெட்வொர்க், யுனிடெக், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.