/
இந்திய மீனவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலியர்கள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு துறையிடம் மாற்றப்பட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு, கேரளா உயர் நீதிமன்றத்திலும் , பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கினை விசாரிக்க தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு அதன்படி இன்று முதல் என்.ஐ.ஏ. விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


