/
சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.
வானகரத்தைச் சேர்ந்த விசாணைக் கைதி ஏசு என்பவர், காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பலர், இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே வந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களை கலைந்து செல்ல வைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


