நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெஸ்ஸி ரைடர். இவர் குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெஸ்ஸி ரைடருக்கு நேரிட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது. ஐபிஎல் போட்டிகளில் டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜெஸ்ஸி, விளையாட முடியாமல் போனதால், கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்று கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


