இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மார்ச் மாத தொழில் உற்பத்தி சரிவு : ஆய்வில் தகவல்

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் குறைந்துள்ளதாக எச்எஸ்பிசி செய்துள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Updated On :1 ஏப்ரல் 2013, 12:40 pm IST

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் குறைந்துள்ளதாக எச்எஸ்பிசி செய்துள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிஎம்ஐ குறியீட்டின் அடிப்படையில், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பீடு மார்ச் மாதத்தில் 52 ஆகக் குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதம் 54.2 ஆக இருந்தது.

மின் பற்றாக்குறை, அதனால் தொடர் மின் தடை காரணமாக, பல தொழில் நிறுவனங்கள் புதிய ஆணைகளை எடுக்கவில்லை. எடுத்த ஆணைகளை முடிப்பதில் காலதாமதம் போன்றவற்றின் காரணமாக, மார்ச் மாத தொழில் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.