மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நேரடி மானியத் திட்டத்தின் மூலமாக ரூ.60 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் குறையும் என்றும், நேரடி மானிய திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட, மத்திய,மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் வாங்கும் உணவு மற்றும் உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான மானியத் தொகை நேரடியாக பொதுமக்களுக்கே வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.60 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


