பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல்துறை ஆய்வாளர், ஜலந்தர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறை துணை ஆய்வாளர் குர்தேவ் சிங், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதிப்பதற்காக காவல்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை பிடிக்க குர்தேவ் உள்ளிட்ட காவலர்கள் காரை துரத்திச் செல்லும் போது, காரில் இருந்த ஒருவன், துப்பாக்கியால் காவலர்களை நோக்கிச் சுட்டான். இதில் குர்தேவின் நெஞ்சில் குண்டடி பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்த காரில் 4 அல்லது 5 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


