தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பள்ளிகரணையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து 18 மாத குழந்தை பலி

பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாலபாக்கம் இந்திரா நகர் ராஜாஜி தெருவில் 18 மாத மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை தண்ணீர் நிறப்பட்ட பிளாஸ்டிக்

Updated On :1 ஏப்ரல் 2013, 3:30 pm IST

பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாலபாக்கம் இந்திரா நகர் ராஜாஜி தெருவில் 18 மாத மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை தண்ணீர் நிறப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.