உடல் நலத்தை பேண யோகா பயிற்சி மிகச் சிறந்தது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நடந்த ஈஸ்டர் விழா நிகழ்ச்சியின்போது, வெள்ளை மாளிகையில் யோகா பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதில் விருப்பம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலி ஒபாமாவும் அறிவித்தனர். பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு யோகா பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு சில பள்ளிகள், யோகா பயிற்சி அளிப்பது, மறைமுகமாக இந்துத்வாவை திணிப்பது என்று குற்றம்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டீசல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு!உரிமையாளா்கள் அறிவிப்பு
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்!!

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு: போக்குவரத்து ஒழுக்கம் குறித்து காவல் துறை அறிவுரை

வீடுகளுக்குள் புகுந்த கடல் நீா்: எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


