/

உணவுப் பாதுகாப்பு மசோதா: நாளை மறுநாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டம்

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கான அடுத்த கட்ட முயற்சியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை நடத்துகிறது.இந்த மசோதா தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

Updated On :1 ஜூன் 2013, 12:57 pm

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கான அடுத்த கட்ட முயற்சியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை நடத்துகிறது.இந்த மசோதா தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. தில்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.