நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சோகமான அத்வானியின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் அகற்றம்

பாஜக தலைவர் அத்வானி சோகமாக இருப்பதாகவும், பாஜக இரண்டாக பிரிந்துவிட்டதாகவும் அச்சிடப்பட்டு வைக்கப்பட்ட பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.

News image
Updated On :12 ஜூன் 2013, 1:39 pm IST

பாஜக தலைவர் அத்வானி சோகமாக இருப்பதாகவும், பாஜக இரண்டாக பிரிந்துவிட்டதாகவும் அச்சிடப்பட்டு வைக்கப்பட்ட பேனர்கள் இன்று அகற்றப்பட்டன.

பாஜகவில் இருந்து அத்வானி விலகுவதாகக் கூறி ராஜினாமாக் கடிதம் கொடுத்ததை அடுத்து, அவர் சோகமாக இருப்பது போலவும், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பூ இரண்டாகப் பிரிந்து விட்டதாகவும் சில பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் இன்று அகற்றியுள்ளது. அத்வானியும், தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.