/
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மைத்ரேயன், லட்சுமணன், டி ரத்தினவேல், கு. தங்கமுத்து, அர்ஜூனன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும், இன்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








