நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

விக்ரம் அகர்வாலின் வீடு, அலுவலகத்தில் சோதனை : சிபிசிஐடி முடிவு

பல்வேறு தகவல்களை கூற மறுப்பதால், விக்ரம் அகர்வாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2013, 12:58 pm IST

பல்வேறு தகவல்களை கூற மறுப்பதால், விக்ரம்  அகர்வாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டூ தாரா சிங்குடனான தொடர்புகள் குறித்தும், பணி பரிமாற்றம் குறித்தும் விவரங்களைக் கூற மறுத்து வருகிறார்.

இதனால், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி உண்மையைக் கண்டறிய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

மேலும், மிகக் குறைந்த காலத்தில், விக்ரம் அகர்வால், அதிக சொத்துக்களை சேர்த்து பணக்காரராக மாறியுள்ளதால், சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.