நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உத்தர்கண்ட் வெள்ளம் : ஹரித்வாரில் 41 உடல்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கி பெரிதும் சேதமான ஹரித்வாரில் நடந்த மீட்புப் பணியின் போது 41 உடல்கள் மீட்கப்பட்டன.

Updated On :21 ஜூன் 2013, 4:32 pm IST

வெள்ளத்தில் சிக்கி பெரிதும் சேதமான ஹரித்வாரில் நடந்த மீட்புப் பணியின் போது 41 உடல்கள் மீட்கப்பட்டன.

உத்தர்கண்ட் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதோடு சேர்த்து 200 ஐ தாண்டுகிறது. உடல்கள் கிடைத்த வகையில் பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டினாலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு புதைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.