சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மம்தா ஒரு ‌மதம் பிடித்த யானை: மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சன் ‌சவுத்ரி

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளன. கடந்த 7 நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் அபு ஹசீம் சவுத்ரி மீது துப்பாக்கிச்சூடு சம்பவமும்

Updated On :21 ஜூலை 2013, 2:35 pm IST

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளன. கடந்த 7 நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் அபு ஹசீம் சவுத்ரி மீது துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் ‌சவுத்ரி கூறுகையில், மம்தா ஒரு ‌மதம் பிடித்த யானை. அவர் யாருக்கும் அடங்க மறுக்கிறார். ஆளும் கட்சியினை ஏவிவிட்டு காங்கிரஸ் கட்சியினரை கொலை செய்ய தூண்டுகிறார். என்னை கைது செய்யும் தைரியம் இருக்கிறதா ? என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.