வாணியம்பாடியில் தண்டவாளம் கடக்க முயன்ற முதியவர் மீது இரயில் மோதிய விபத்தில் பலியானார்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சையத்உசேன்(80). இவர் புதன்கிழமை மாலை வாணியம்பாடியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்லும் வழியில் பெருமாள்பேட்டை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து மங்களூர் நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில் தண்டவாளம் கடக்க முயன்ற சையத்உசேன் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து இரயில்வே போலீôசர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஓடிடியில் பிளாஸ்ட் எப்போது?

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


