கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதி விவசாயி சாவு

மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகேயுள்ள  மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(52) இவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று

Updated On :1 ஆகஸ்ட் 2013, 10:17 pm IST

மீன்சுருட்டி அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

 அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகேயுள்ள  மேலகஞ்சன்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(52) இவர் புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைக்குச் சென்று கொண்டடிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன்(32) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் குப்புசாமிó மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

 இது குறித்து குப்புசாமியின் உறவினர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸபெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரபாகரனை தேடிவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.