அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

அகிலேஷ் அரசு மீது ஐஏஎஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச அரசு, அவர்களது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்குமாறு தங்களை மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:36 pm IST

உத்தரப்பிரதேச அரசு, அவர்களது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்குமாறு தங்களை மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி, மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையே, உத்தரப்பிரதேச அரசு தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டுவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.