/
ஈராக் பிரதமர் நுரி அல் - மலிகி 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியா - ஈராக் இடையே எரிசக்தி கூட்டமைப்பு மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.
மேலும், ஈராக்கில் முக்கிய கட்டமைப்பு வசதிகளுக்கு இந்தியா முதலீடு செய்வது குறித்தும் அப்போது பேசப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


