/
பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவை அடைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 407 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 407 புள்ளிகள் உயர்ந்து 18,312 என்ற நிலையிலும், நிப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 5,408 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.
ரான் பாக்ஸி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், டிஎல்எப், எச்டிஎப்சி, ஏசிசி, எம் அன்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்

கத்தார் - சுவிட்சர்லாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது!

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


