/
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,512 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவும் 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
டெல்டா பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்திறப்பு புதன் கிழமை வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,589 கன அடியாக சரிந்தது, எனினும் இன்று காலை மீண்டும் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


