வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மாணவியின் வழக்குரைஞர் வாதம்

பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 11:24 am IST

பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தண்டனை மீதான இறுதி விசாரணை நடைபெறுகிறது.

அப்போது வாதாடிய மாணவியின் தரப்பு வழக்குரைஞர், கல்லூரி மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.