கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையின் உணவு விடுதியில் வாங்கிய உணவில் செத்த குட்டிப் பாம்பு ஒன்று இருந்தது நோயாளிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நோயாளியின் தாய் ஒருவர் வாங்கிய உணவு பொட்டலத்தில் செத்துப் போன குட்டிப் பாம்பு ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருத்துவ நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் புகார் அளித்தனர்.
இது குறித்து செய்தி அறிந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும், விடுதி முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவல்துறை விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். உணவு விடுதியை மூட உத்தரவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


