சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வர இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
சுமார் 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 21ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசலாபாத்தின் வோல்வ்ஸ் அணி பங்கேற்க இருந்தது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
எனவே, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தகுதி சுற்றுக்கு வேறொரு அணி அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



