புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடும் வறட்சி: எள் விலை மேலும் உயரும்

கடந்த ஆண்டு ஒரு கிலோ எள் அதிகபட்சமாக ரூ.70-க்கு விலை போனது. இந்த ஆண்டில் கடந்த வார நிலவரபடி சிவப்பு எள் ரூ.80 முதல் ரூ.90 வரையும், கருப்பு எள் ரூ.85 முதல் ரூ.94 வரையும், வெள்ளை எள் ரூ.98 முதல்

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 10:30 am

ஜபலின் ஜான்

கடும் வறட்சி காரணமாக எள் விலை மேலும் உயருகிறது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ எள் அதிகபட்சமாக ரூ.70-க்கு விலை போனது. இந்த ஆண்டில் கடந்த வார நிலவரபடி சிவப்பு எள் ரூ.80 முதல் ரூ.90 வரையும், கருப்பு எள் ரூ.85 முதல் ரூ.94 வரையும், வெள்ளை எள் ரூ.98 முதல் ரூ.103 வரையும் விலைபோனது. வறட்சி காரணமாக இந்த ஆண்டு எள் விலை மேலும் உயரும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எள் விலை உயரும்போது நல்லெண்ணைய் விலையும் உயரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.