அருப்புக்கோட்டையில் மரக்கடை ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மரப்பொருள்கள் எரிந்து நாசமாயின.
ராகவன் என்பவருக்குச் சொந்தமான மர குடோன் ஒன்று, அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ளது. இங்கே மரம் அறுத்தல், மரம் இழைத்தல், அழகு செய்தல் ஆகிவையும் செய்யப்படுகின்றது. இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக இந்த குடோனில் தீப்பிடித்தது. இதை அடுத்து தீ மள மள வென்று பரவி குடோனில் மரப் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதில் ரூ. 5 லட்சம் மதிப்பில் மரப் பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் வேகமாக வந்து தீயை அணைத்தனர். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

