புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 3 டன் அழிப்பு

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 3 டன் அளவில் இன்று காலை அழிக்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் அருணா தலைமையில் அதி

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 6:38 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 3 டன் அளவில் இன்று காலை அழிக்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் அருணா தலைமையில் அதிகாரிகள் குழு இன்று காலை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோடு, ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது, கார்பைடு மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 3 டன் மாம்பழங்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டன. இந்த சோதனை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.