எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கல்லல் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கல்லல் குளத்தில்மூழ்கி சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து தேவகோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்லல் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலு

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 11:30 am

ARIVARASAN.J

தேவகோட்டை காவல் உபகோட்டம் கல்லல் குளத்தில் மூழ்கி கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை போலீஸார் மீட்டனர்.

கல்லல் குளத்தில்மூழ்கி சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து தேவகோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்லல் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனர். இறந்த அந்நபருக்கு 35 வயது இருக்க லாம் என்றும் அவரது சட்டையின் காலர் உள்பகுதியில் சென்னை தையலகம் பெயர் இருப்பதாகவும், நபர் அடையாளம் தெரியவில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டது. இதுகுறித்து கல்லல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.