கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீர்காழி இரட்டைக் கொலை வழக்கில் இருவர் சரண்

சீர்காழி அருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்தில் ரவி, ராஜேந்திரன் என இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 9:22 am

ரவி

சீர்காழி அருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்தில் ரவி, ராஜேந்திரன் என இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாண்டி (28), பவுல்ராஜ் மகன் அழகர் (24) என இருவர் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.