திருத்துறைப் பூண்டி மருந்தீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கோலாகலம்
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் ஆலய சித்திரைப் பெருந்திருவிழாவை ஒட்டி திங்கள் கிழமை இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது

Updated On :22 ஏப்ரல் 2013, 9:30 am

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் ஆலய சித்திரைப் பெருந்திருவிழாவை ஒட்டி திங்கள் கிழமை இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. 4 ரத வீதிகளிலும் வலம் வந்த தேரினை காலை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...