விருதுநகரில் அடுத்தடுத்து 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. மூதாட்டி உயிரிழந்தார்.
விருதுநகர் தந்திமரத்தெரு பகுதியில் உள்ள சாமியார் கிணற்றுத்தெருவில் வசித்தவர் பட்டம்மாள் (60). செவ்வாய்க்கிழமை இரவு சமையல் செய்த போது அவரது சேலையி்ல் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதில் அவர் கருகி உயிரிழந்தார். பட்டம்மாள் உடலில் பற்றிய தீ கூரையில் பற்றி அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. அவற்றில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தப்பினர். காற்றின் வேகத்தால் 16 வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

