புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 5:43 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.

சித்ரா பெளர்ணமியையொட்டி,  வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை 3.02 முதல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) அதிகாலை 2.02 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.