கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மரம் முறிந்து விழுந்து வாசலில் படுத்திருந்த பெண் பலி

தஞ்சை அருகே திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் வீட்டு முன்னர் படுத்திருந்தபோது, தென்னை மரம் முறிந்து விழுந்து பெண் பலியானார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2013, 5:14 am

ரவி

தஞ்சை அருகே திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் வீட்டு முன்னர் படுத்திருந்தபோது, தென்னை மரம் முறிந்து விழுந்து பெண் பலியானார்.

நெடும்பலம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மனைவி அன்னபூரணி (44) நேற்று இரவு வீட்டு வாசலில் படுத்திருந்தாராம். அப்போது திடீரென தென்னை மரம் முறிந்து விழுந்துள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.