போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விதிமுறை மீறி மணல் அள்ளிய விவகாரம்: தூத்துக்குடியில் அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு, வேம்பாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வருவாய்த்துறையினர் மற்றும் கனிம வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2013, 6:28 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு, வேம்பாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வருவாய்த்துறையினர் மற்றும் கனிம வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி பகுதியில் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ்ஸுக்கு  சொந்தமாக கடற்கரையை ஒட்டி நிலப் பகுதி வாங்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை ஒட்டி, விதிமுறையை மீறி மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கனிம வளத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.