புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

144 உத்தரவு இருக்கும் நிலையில் கூட்டம்: ஆசிரியர் கூட்டணி மீது வழக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் நடக்க உள்ள மாநாடு தொடர்பாக தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று கூட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி

News image
Updated On :17 ஆகஸ்ட் 2013, 11:54 am

முருகன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் நடக்க உள்ள மாநாடு தொடர்பாக தருமபுரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று கூட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.ஈஸ்வரன், பொ காமராஜ், பொது செயலர் ந.ரங்கராஜ்,  மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் மாவட்டத் தலைவர் கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

தருமபுரியில் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் அனுமதி யின்றி கூட்டம் நடத்தியதாக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.