2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் திரிந்த சென்னையைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ரேணுகாதேவி (36). இவருக்கும் சுனில் என்பவருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரிடம் வசித்து வந்த

News image
Updated On :19 ஆகஸ்ட் 2013, 1:01 pm

G.Sundararaj

சிதம்பரம் புழவழிச்சாலையில் திரிந்து கொண்டிருந்த பெண்ணை அவ்வழியே சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ரேணுகாதேவி (36). இவருக்கும் சுனில் என்பவருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரிடம் வசித்து வந்த ரேணுகாதேவி உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்கு செல்வதாக ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை விட்டு புறப்பட்டு சிதம்பரம் வந்துள்ளார். சிதம்பரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாக திரிந்து கொண்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நகர போலீஸார் அப்பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.