அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விவசாயிகளை அவமரியாதையாகப் பேசிய டி.எஸ்.பி., வெளியேற்றம்

திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர்,

News image
Updated On :3 டிசம்பர் 2013, 7:38 am

தங்கராஜா

திருவாரூரில் விவசாயிகள் செய்த ரயில் மறியலின் போது, மாவட்ட குற்றப்பதிவேடு துணைக் காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி குணசேகரன் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அவர், விவசாயிகளை அவமரியாதையாகப் பேசினாராம். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள், நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம், எனவே எங்களை அவமாரியாதையாகப் பேசிய இவர் இங்கே இருக்கக்கூடாது வெளியேற்றப்பட வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதை அடுத்து, போராட்ட இடத்த்தில் இருந்து டி.எஸ்.பி., குணசேகரன் வெளியேறினா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.