பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மலைப் பகுதியில் பலத்த மழை: நெல்லை மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு

திருநெல்வேலி மாவட்ட அணைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2013, 7:21 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்ட அணைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி (07.12.2013) அணைகளின் நீர்மட்டம்

பாபநாசம் 101.35 அடி

சேர்வலாறு 113.84 அடி

மணிமுத்தாறு 74.25 அடி

கடனாநதி 71.80 அடி

ராமநதி 63.00 அடி

வடக்குபச்சையாறு 11.00 அடி

கொடுமுடியாறு 24.00 அடி

அடவிநயினார் 110.00 அடி

கருப்பாநதி 61.68 அடி

பேச்சிப்பாறை 27.50 அடி

பெருஞ்சாணி 60.65 அடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.