போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் தனியார் இரால் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான இரால் பண்ணை மற்றும் இரால் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது

News image
Updated On :17 டிசம்பர் 2013, 6:04 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான இரால் பண்ணை மற்றும் இரால் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது இதன் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு, எட்டையபுரம் ரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ளது. இன்று காலை 8 மணி அளவில் வருமான வரித்துறையினர்.

இந்த இரால் பண்ணை மற்றும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.