திருவாரூர் மாவட்டம் பொறையாறில் இன்று பா.ஜ.க தமிழக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்ட இந்திய துணை தூதர் தேவயாணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தலை கருத்தில் கொண்டே செயல்படுகிறது. முன்னர் அப்துல்கலாம் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்டபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஓரினச்சேர்க்கை இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. இயற்கைக்கு முரணானது இது ஏற்படையதல்ல என்றும் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

