போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த தையல் தொழிலாளி கைது

புதியம்புத்தூரில் தையல்கடை நடத்தி வருபவர் முருகவேல் (60). இவர், கடைக்கு வந்த 6 வயது சிறுமியை திங்கள்கிழமை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்

News image
Updated On :23 டிசம்பர் 2013, 2:56 pm

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த தையல் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

 புதியம்புத்தூரில் தையல்கடை நடத்தி வருபவர் முருகவேல் (60). இவர், கடைக்கு வந்த 6 வயது சிறுமியை திங்கள்கிழமை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

 விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து தையல் தொழிலாளியான முருகவேலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.