பழனியருகே கோயில் பிரச்னையில் பூசாரி வீட்டில் இருந்த சிலைகள் கைப்பற்றப்பட்டு வருவாய் துறையிடம் ஒப்படைப்பு
பழனி அருகே கணக்கன்பட்டி தலைவாசல் அருகே ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான அருள்மிகு வீரமாத்தியம்மன் கோயில் இருந்தது. இக்கோயிலுக்கு 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்










