ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது

நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :15 பிப்ரவரி 2013, 1:46 pm

நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

நாசரேத்தைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது அண்ணன் சாருஹாசன். கதிரேசன் தனது அண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து, அண்ணன் குழந்தை தனுஷ்(வயது 4)-ஐ வீட்டுக்குள் வைத்துப் பூட்டி, தீவைத்துக் கொன்றுவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.